புதுடெல்லி :- ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹீரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்டு கேட்டு அறிந்தார். பிறகு அவர் வெளியிட்ட குறிப்பில், ஆப்கானிஸ் தானில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி