கடந்த 1800ம் ஆண்டில் இந்த சிவப்பு புள்ளி 41 ஆயிரம் கி.மீட்டர் அகலத்துடன் முட்டை வடிவத்தில் இருந்தது.தற்பொழுது வட்ட வடிவில் 16,500 கி.மீட்டர் அளவு கொண்டதாக உள்ளது.வருடத்திற்கு 933 கி.மீட்டர் என்ற அளவில் அது சுருங்கி வருகிறது.இது குறித்து பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மைக்கேல் வாங் கூறும்போது, இந்த புள்ளி ஒரு மர்மமானது. இது ஏன் சிவப்பு நிறமாக இருக்கிறது அல்லது சுருங்கி வருகிறது என விண்வெளி வீரர்களுக்கு தெரியாது. அடுத்த என்ன நடக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியாது.
இது தொடர்ந்து இந்த வேகத்தில் நீடித்தால் 17 வருடங்களில் அது முற்றிலும் மறைந்து விடும்.அல்லது ஒரு சிறிய அளவில் அது நின்று விடும் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி