Day: May 10, 2014

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு!…சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு!…

பீஜிங்:-சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன.1997ம் ஆண்டு இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணிற்குள்ளேயே சமாதியாகினர். இவர்களை தேடிய அரசு

கிரிக்கெட்டில் சிக்சர் அடிக்க தடை!…கிரிக்கெட்டில் சிக்சர் அடிக்க தடை!…

லண்டன்:-ஐபிஎல் மற்றும் 20 ஓவர் போட்டிகள் சிக்ஸர்களால் தான் இவ்வளவு பிரபலம் அடைந்துள்ளன. அடிக்கடி சிக்சர் பறக்கும் அதிரடி கிரிக்கெட்டை பார்க்கத்தான் ரசிகர்களும் விரும்புவர். ஆனால்,இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள பிரிட்வெல் சாலோம் கிரிக்கெட் அணியினர் அப்பகுதியில் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவர். அப்போது

கிரிக்கெட் வீரர் அசாருதீன் மனைவி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்!…கிரிக்கெட் வீரர் அசாருதீன் மனைவி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்!…

மும்பை:-இந்திப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கீதா பிஜ்லானி. இவர் 1990ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டில் பிரபலமாக விளங்கிய அசாருதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அத்துடன் நடிப்புக்கும் முழுக்குப் போட்டார். இந்நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து சங்கீதா பிஜ்லானி மீண்டும் சினிமாவில்

மணிக்கு 3 ஆயிரம் கி.மீ வேகத்தில் பறக்கும் அதிவேக ரெயில்!…மணிக்கு 3 ஆயிரம் கி.மீ வேகத்தில் பறக்கும் அதிவேக ரெயில்!…

பெய்ஜிங்:-சீனா அதிவேக புல்லட் ரெயில்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே மணிக்கு 400 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் புல்லட் ரெயில் உபயோகத்தில் உள்ளது.அது ஷாங்காய் நகரில் ஓடுகிறது. அதிகபட்சமாக இந்த ரெயில் மணிக்கு 431 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது.

நடிகர் சந்தானத்தை முற்றுகையிடும பவர்ஸ்டாரின் ரசிகர்கள்!…நடிகர் சந்தானத்தை முற்றுகையிடும பவர்ஸ்டாரின் ரசிகர்கள்!…

சென்னை:-காமெடி நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்தபோது ஏராளமான ரசிகர்களை திரட்டிக்கொண்டு திரிந்தார். ஆனால், அவர் மோசடி வழக்கில் ஜெயில் கம்பிகளை எண்ணச்சென்று விட்டபோது அவரது ரசிகர்கள் அனைவரும் தெறித்து ஓடிவிட்டனர். அப்படி ஓடிய ரசிகர்கள்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேரன் சமி ஓய்வு அறிவிப்பு!…டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேரன் சமி ஓய்வு அறிவிப்பு!…

சென்னை:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி டேரன் சமியிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ராம்தின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டாரன் சமி அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் தொடர்ந்து

தெண்டுல்கருடன் மேக்ஸ்வெல்லை ஒப்பிட்டு பாராட்டிய டோனி!…தெண்டுல்கருடன் மேக்ஸ்வெல்லை ஒப்பிட்டு பாராட்டிய டோனி!…

கட்டாக்:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கட்டாக்கில் நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை 2வது முறையாக தோற்கடித்தது. இதில் மேக்ஸ்வெல் 90 ரன்கள் (38 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தார்.2வது

தமிழ் சினிமாவில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்த ஹாலிவுட் நிறுவனம் முடிவு!…தமிழ் சினிமாவில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்த ஹாலிவுட் நிறுவனம் முடிவு!…

சென்னை:-‘கோச்சடையான்‘ திரைப்படத்துக்கான மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் பணியாற்றிய லண்டனைச் சேர்ந்த சென்ட்ராய்ட் என்ற 3டி நிறுவனம் சென்னையைச் சேர்ந்த பிக்சல் கிராப்ட்டுடன் இணைந்துள்ளது.சென்ட்ராய்ட் இந்தியா என்ற இந்த நிறுவனம் தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு உலக தரமான நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதுடன்,

நடிகர் அஜித்தின் சைக்கிள் பயணம்!…நடிகர் அஜித்தின் சைக்கிள் பயணம்!…

சென்னை:-நடிகர் அஜித் கார் ரேஸ் பிரியர். உலக அளவிலான கார் ரேஸ்களில் கலந்து கொண்டிருக்கிறார். அடுத்து பைக்கை கையில் எடுத்தார். ஆயிரக்கணக்கான மைல்கள் பைக்கிலேயே பயணம் செய்வார். சமீபத்தில் புனேயில் இருந்து பெங்களூருக்கு பைக்கிலேயே வந்தார். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி

2600 ஆண்டுகள் பழமையான எகிப்து குழந்தை மம்மி!…2600 ஆண்டுகள் பழமையான எகிப்து குழந்தை மம்மி!…

கெய்ரோ:-கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ‘குழந்தை மம்மி’ ஒன்று போலியானதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதினர்.அதற்கு காரணம் அந்த மம்மியை சுற்றி போர்த்தி வைக்கப்பட்டிருந்த எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் தான். இந்த குழப்பம் காரணமாகவே 2600 ஆண்டு