செய்திகள்,விளையாட்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேரன் சமி ஓய்வு அறிவிப்பு!…

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேரன் சமி ஓய்வு அறிவிப்பு!…

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேரன் சமி ஓய்வு அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி டேரன் சமியிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ராம்தின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டாரன் சமி அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் தொடர்ந்து ஆடுவேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். 20 ஓவர் போட்டிக்கு சமி தான் கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி