46 வயதான நடிகை ஊர்வசி கர்ப்பம்!…46 வயதான நடிகை ஊர்வசி கர்ப்பம்!…
சென்னை:-இயக்குனர் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. இதுவரை அவர் மலையாளம், தமிழ் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது.