செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் இந்த வாரம் முதல் இடத்தை வாயை மூடி பேசவும் திரைப்படம் பெற்றுள்ளது.இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பின்வருமாறு…
8.டமால் டுமீல்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தில் இருந்த டமால் டுமீல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.46,464 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.என்னமோ ஏதோ:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த என்னமோ ஏதோ திரைப்படம் சென்னையில் மொத்தம் 92 ஷோவ்கள் ஓடி ரூ.4,13,352 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.நான் சிகப்பு மனிதன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த நான் சிகப்பு மனிதன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 56 ஷோவ்கள் ஓடி ரூ.3,91,165 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.மான் கராத்தே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த மான் கராத்தே திரைப்படம் சென்னையில் மொத்தம் 64 ஷோவ்கள் ஓடி ரூ.5,03,485 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.என்னமோ நடக்குது:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த என்னமோ நடக்குது திரைப்படம் சென்னையில் மொத்தம் 56 ஷோவ்கள் ஓடி ரூ.4,88,805 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.தெனாலிராமன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த தெனாலிராமன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 160 ஷோவ்கள் ஓடி ரூ. 25,76,610 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.நீ எங்கே என் அன்பே:-
கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நீ எங்கே என் அன்பே
திரைப்படம் சென்னையில் மொத்தம் 93 ஷோவ்கள் ஓடி ரூ.17,58,262 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.வாயை மூடி பேசவும்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த வாயை மூடி பேசவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 124 ஷோவ்கள் ஓடி ரூ.17,94,080 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி