Day: May 7, 2014

ரயில் பயணிகள் அனைவருக்கும் அடையாள அட்டை கட்டாயம்!…ரயில் பயணிகள் அனைவருக்கும் அடையாள அட்டை கட்டாயம்!…

சென்னை:-தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-ரெயில்வே டிக்கெட் கவுண்டர்கள், இணையதளம் மற்றும் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் இரண்டாம் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்வதற்கு ரெயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை தங்களுடைய பயணத்தின்போது

பெப்சி, கோக் குளிர்பானங்களில் இருந்த சர்ச்சைக்குரிய வேதிப்பொருளை நீக்க முடிவு!…பெப்சி, கோக் குளிர்பானங்களில் இருந்த சர்ச்சைக்குரிய வேதிப்பொருளை நீக்க முடிவு!…

நியூயார்க்:-அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குளிர்பான நிறுவனங்களான கோககோலா, பெப்சியின் பல தயாரிப்புகள் சந்தையில் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கோககோலா நிறுவனத்தின் பவரேட், ஃபாண்டா, பெப்சியின் கடோரேட், மவுண்டன் டியு போன்ற பல பானங்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றன. இத்தகைய பானங்களில்

திருமணமானவருடன் கள்ள உறவு வைத்திருந்த விதவை பெண்ணுக்கு பிரம்படி!…திருமணமானவருடன் கள்ள உறவு வைத்திருந்த விதவை பெண்ணுக்கு பிரம்படி!…

லாங்சா:-8 பேர் கொண்ட கற்பழிக்கும் கும்பல் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது அவ்வீட்டுக்குள் திருமணமான ஆண் ஒருவரும், விதவை பெண் ஒருவரும் கள்ள உறவில் ஈடுபட்டதை அவர்கள் கண்டனர். கற்பழிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் அந்த ஆண் மகனை கட்டிப்போட்டு தாக்கியதுடன் அவன்

ஆதி தப்பு (2014) திரைவிமர்சனம்…ஆதி தப்பு (2014) திரைவிமர்சனம்…

நாயகன் சந்தோஷ் குமார் கல்லூரியில் முதலாமாண்டு சேருகிறார். அங்கு சீனியர்கள் சந்தோசை ராகிங் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்த சந்தோஷ் எதிர்பாராதவிதமாக நாயகி யுவலரசினியை அடித்து விடுகிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்க, பிறகு யுவலரசினியிடம் மன்னிப்பு கேட்டு அவருடன்

ஐ.பி.எல்:பெங்களூரை வென்றது மும்பை !…ஐ.பி.எல்:பெங்களூரை வென்றது மும்பை !…

மும்பை:-மும்பை இந்தியன்ஸ்,ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். 27வது போட்டி மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.மும்பையைச் சேர்ந்த பென் டங்க்,சி.எம். கௌதம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டங்க் 15