Day: April 28, 2014

தென்கொரிய கப்பல் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா!…தென்கொரிய கப்பல் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா!…

சியோல்:-தென் கொரியாவில் ஜின்டோ தீவுக்கு 476 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில் 325க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இருந்தனர். அவர்கள் அந்த தீவுக்கு இன்ப சுற்றுலா சென்றனர். அக்கப்பல் நடுக்கடலில் சென்றபோது கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

பள்ளி வகுப்பறையில் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு!…பள்ளி வகுப்பறையில் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு!…

ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் 20 வயது பெண் ஆசிரியை ஆக பணிபுரிகிறார். அப்பள்ளியில் 2 ஆசிரியைகளும், ஒரு சமையல்கார பெண்ணும் உள்ளனர். ஆசிரியை பள்ளி வகுப்பறையில் தனியாக இருந்தபோது அங்கு தயாராம், கோட்டு

சதுரங்க வேட்டை (2014) பட டிரெய்லர்…சதுரங்க வேட்டை (2014) பட டிரெய்லர்…

பிச்சர் ஹவுஸ் சார்பில் மனோபாலா தயாரிக்கும் படத்துக்கு ‘சதுரங்க வேட்டை‘ என பெயரிடப்பட்டு உள்ளது.இதில் நாயகனாக நடராஜ் சுப்ரமணியன், நாயகியாக இஷாரா நடிக்கின்றனர். பொன் வண்ணன், இளவரசு, பிறைசூடன், தரணி, வளவன், ராமச்சந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம்

இயேசு (2014) திரை விமர்சனம்…இயேசு (2014) திரை விமர்சனம்…

ரோமானியர்களின் அடக்கு முறையில் இருந்து தங்களை மீட்க தீர்க்க தரிசன கூற்றுப்படி மீட்பர் வருவார் என்று யூதர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இயேசு தன்னுடைய அற்புதங்கள் மூலம் மக்களிடையே நம்பிக்கையை பெறுகிறார். மக்கள் அவரை தங்கள் மீட்பராக நினைக்கிறார்கள். ரோமானியர்களிடம் இருந்து தங்களை

ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வென்றது சென்னை!…ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வென்றது சென்னை!…

ஷார்ஜா:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 17வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர்களான பிஞ்ச்