போர்களின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 21 நாடுகள் பட்டியல் வெளியிட்டது ஐ.நா!…போர்களின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 21 நாடுகள் பட்டியல் வெளியிட்டது ஐ.நா!…
நியூயார்க்:-ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்மை காலங்களில் போர்களில் பாலியல் கொடுமைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்களை ஆயுதமாக பயனபடுத்தப்பட்ட 21 நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆகிய நாடுகளில் நடந்த மோதல்களில்