ரீச்ட்ரீம் மீடியா சார்பில் குமரன், கார்த்திகேயன், முத்துராமன், செல்வராஜ் ஆகியோர் வழங்க கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் தயாரிக்கும் படம் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்‘.
இதில் நாயகனாக எம்.ஏ.ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவரே இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார். நாயகிகளாக ஆத்மியா, காருண்யா நடிக்கின்றனர். ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ராயன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி