Day: April 21, 2014

உல்லாசத்துக்கு மறுத்த டாக்சி டிரைவரை கத்தியால் குத்திய ரோமானிய அழகி!…உல்லாசத்துக்கு மறுத்த டாக்சி டிரைவரை கத்தியால் குத்திய ரோமானிய அழகி!…

ரோம்:-மத்திய ஐரோப்பியாவை சேர்ந்த ரோமானிய நாட்டிலுள்ள டுல்கியா நகரில் வசிக்கும் 31 வயது பெண், லுமினிடா பெரிஜோக்.ஒரு சாயலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே தோற்றமளிக்கும் இவர், தனது அழகால் எல்லா ஆண்களையும் மயக்கிவிட முடியும் என்ற எண்ணத்தில் அசைக்க

இயக்குனர் வெங்கட் பிரபு மீது பாயும் கவர்ச்சி நடிகை!…இயக்குனர் வெங்கட் பிரபு மீது பாயும் கவர்ச்சி நடிகை!…

சென்னை:-‘குசேலன்’, ‘குரு என் ஆளு’ உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பவர் நடிகை சோனா. இவர் கூறியதாவது:-சில வருடங்களுக்கு முன் டைரக்டர் வெங்கட்பிரபுவும், நானும் நட்புடன் இருந்தோம். எனக்கு ஒரு படம் இயக்குவதாக கூறி இருந்தார். இதற்காக என்னிடம் பணம்

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி விரைவில் முடிவு!…மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி விரைவில் முடிவு!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடி

‘கோச்சடையான்’ கமல் நடித்திருக்க வேண்டிய படம்!…ரஜினி பேச்சு…‘கோச்சடையான்’ கமல் நடித்திருக்க வேண்டிய படம்!…ரஜினி பேச்சு…

ஐதராபாத்:-ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படம் ‘விக்ரம் சிம்மா’ என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் பிரிவியூ காட்சி வெளியிட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது.விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். ரஜினியின் மனைவி

விக்ரம் பிரபுவுடன் இணையும் ஸ்ரீதிவ்யா!…விக்ரம் பிரபுவுடன் இணையும் ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்தவர் விக்ரம் பிரபு. இவர் தற்போது கிராமப் பின்னணி கொண்ட ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தினைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தினை எஸ்.எழில் இயக்குகிறார். இதில்

2.30 மணி நேரத்திற்குள் படம் எடுக்க நடிகர் விஜய் வேண்டுகோள்!…2.30 மணி நேரத்திற்குள் படம் எடுக்க நடிகர் விஜய் வேண்டுகோள்!…

சென்னை:-விஜய்,மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால்,காஜல் அகர்வால்மற்றும் பலர் நடித்த படம் ‘ஜில்லா’.இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்க சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார்.ஜில்லா படம் 100 நாட்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதனை கொண்டாடும்

தலைவன் (2014) திரை விமர்சனம்…தலைவன் (2014) திரை விமர்சனம்…

ஊட்டியில் தனது தாய், தந்தை, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் பாஸ். இவருடைய அப்பா ஜெயபிரகாஷ் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரபல ரவுடியான வின்சென்ட் அசோகன் போலீஸ் தாக்குதலில் குண்டடிபட, அவனைக் காப்பாற்றினால் தங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் என்ற ஆசையில்,

ஐ.பி.எல்:ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்!…ஐ.பி.எல்:ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்!…

சார்ஜா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 7வது போட்டி சார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி பீல்டிங் தேர்வு செய்தார்.ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த நாயர்- ரகானே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 12 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்