Day: April 11, 2014

யாரையும் காதலிக்கவில்லை என ஸ்ருதி ஹாசன் அறிவிப்பு!…யாரையும் காதலிக்கவில்லை என ஸ்ருதி ஹாசன் அறிவிப்பு!…

சென்னை:-நடிகை ஸ்ருதி ஹாசன் காதலிப்பதாக சில நாட்களுக்கு முன்பு இனையத்தில் செய்தி வெளியானது.அது குறித்து நடிகை சுருதி ஹாசன் அளித்த பேட்டியில்,நிறைய மொழி படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரே மொழியில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஹாலிவுட்டில்

மாயமான மலேசிய விமானம் பற்றி தகவல் விரைவில் வரும்!… ஆஸ்திரேலிய பிரதமர்…மாயமான மலேசிய விமானம் பற்றி தகவல் விரைவில் வரும்!… ஆஸ்திரேலிய பிரதமர்…

பெர்த்:- மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ‘எம்எச் 370’ 239 பேருடன் பீஜிங் சென்றபோது மார்ச் மாதம் 8ம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு நடுவானில் மாயமானது.அந்த விமானம் என்ன ஆனது என்பது குறித்து திட்டவட்டமான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அந்த

ஹிலாரி கிளிண்டன் மீது ஷு வீச்சு!…ஹிலாரி கிளிண்டன் மீது ஷு வீச்சு!…

லாஸ்வேகாஸ்:-அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் தற்போதைய அதிபர் ஒபாமா மந்திரி சபையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார்.தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழி வாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று லாஸ்வேகாஸ் நகரில்

வடிவேலுவின் படத்துக்கு தடை கேட்டு வழக்கு!…வடிவேலுவின் படத்துக்கு தடை கேட்டு வழக்கு!…

சென்னை:-தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை நிறுவன தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–-ஏ.ஜி.எஸ். எண்டெர்டைன்மென்ட் நிறுவனம், நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த

‘கத்தி’ படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் விஜய்!…‘கத்தி’ படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் விஜய்!…

சென்னை:-ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் ‘கத்தி’. நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் வருகிறார். இந்த படத்தை ஐங்கரன்

வடகறி பட டிரைலர்…வடகறி பட டிரைலர்…

சுப்பிரமணியபுரம் படத்தில் இணைந்து நடித்த ஜெய்,சுவாதி ஜோடி மீண்டும் ‘வடகறி’ படத்தில் இணைந்துள்ளனர்.இவர்களுடன் ஆர்.ஜே. பாலாஜி, கஸ்தூரி, மிஷா கோசல், அருள்தாஸ், சன்னி லியோன் ஆகியோர் நடித்துள்ளனர். மீகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன் இயக்குகிறார்.

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஒரு சில நாளில் முடிவு தெரியும்!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஒரு சில நாளில் முடிவு தெரியும்!…

பெர்த்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ‘எம்எச் 370’ 239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் கடந்த 8-ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது. விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதிக பணச்செலவில் அந்த விமானத்தை

நள்ளிரவில் பிரசாரம் செய்த நடிகை மீது வழக்கு!…நள்ளிரவில் பிரசாரம் செய்த நடிகை மீது வழக்கு!…

மீரட்:-உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் ராஷ்ட்டிரிய லோக் தளம் வேட்பாளராக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா நள்ளிரவில் ரகசியமாக பிரசாரம் கூட்டம் நடத்தினார். பாராளுமன்ற தேர்தலில் இரவு 10 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை

1000 துணை நடிகர்களுடன் உருவாகும் தனுஷ் பட க்ளைமாக்ஸ்!…1000 துணை நடிகர்களுடன் உருவாகும் தனுஷ் பட க்ளைமாக்ஸ்!…

சென்னை:-தனுஷ் நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி’,வேலையில்லா பட்டதாரி படம் தனுஷ் நடிக்கும் 25வது படமாகும். மேலும் , இயக்கம் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். தனுஷே தயாரித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். சமுத்திரகனி, தனுஷின் அப்பாவாக நடிக்கிறார்.தனுஷ் இந்தப்படத்தின் கன்ஸ்ட்ரக்ஷ்ன்

முத்தக்காட்சி திணிப்புக்கு நடிகை லட்சுமி மேனன் எதிர்ப்பு!…முத்தக்காட்சி திணிப்புக்கு நடிகை லட்சுமி மேனன் எதிர்ப்பு!…

சென்னை:-நடிக்க துவங்கியதில் இருந்தே,குடும்ப குத்துவிளக்கு என்ற ‘இமேஜை’கெட்டியாக பிடித்துக் கொண்டு வந்த லட்சுமி மேனனை, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வைத்து, அவரது ‘இமேஜை’ துவம்சம் செய்துவிட்டார் விஷால். இதனால், இப்போது லட்சுமி மேனனை அணுகும் இயக்குனர்கள்,