Day: April 11, 2014

கனடாவில் நடக்கும் ஷங்கரின் ‘ஐ’ பட பாடல் வெளியீட்டு விழா!…கனடாவில் நடக்கும் ஷங்கரின் ‘ஐ’ பட பாடல் வெளியீட்டு விழா!…

சென்னை:-விக்ரம்,எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘ஐ.’ இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார் பி.சி.ஸ்ரீராம். ஏறக்குறைய படம் முடிந்துவிட்ட தருவாயிலும்

மீண்டும் இனைந்து அனிருத்,ஆன்ட்ரியா ஜோடியாக பாடிய பாடல்!…மீண்டும் இனைந்து அனிருத்,ஆன்ட்ரியா ஜோடியாக பாடிய பாடல்!…

சென்னை:-அனிருத்,நடிகை ஆன்ட்ரியா ஆகிய இருவருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆன்ட்ரியாவுக்கு உதட்டுடன் உதடு சேர்த்து அனிருத் முத்தம் கொடுக்கும் படங்கள் இணையதளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், அனிருத்,ஆன்ட்ரியா இருவரும் ‘வடகறி’ என்ற படத்துக்காக ஒரு கவர்ச்சிகரமான

நடிகை ஹன்சிகா மீது பட அதிபர் புகார்!…நடிகை ஹன்சிகா மீது பட அதிபர் புகார்!…

சென்னை:-அஜீத்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உள்பட பல படங்களை தயாரித்தவர், ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, ‘வாலு’ என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். இந்த படத்தின் கதாநாயகன், சிம்பு. கதாநாயகி, ஹன்சிகா. விஜய் சந்தர்

3,850 தியேட்டர்களில் வெளியாகும் ‘கோச்சடையான்’!…3,850 தியேட்டர்களில் வெளியாகும் ‘கோச்சடையான்’!…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது. வருகிற 11ம் தேதி இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலாலும், பிற படங்களுக்கு வழிவிடும் நோக்கோடும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தினை மே 9ல் ரிலீஸ்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படம் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்