Day: April 10, 2014

நடிகை ஸ்ருதி ஹாசனின் ரகசிய காதல்!…நடிகை ஸ்ருதி ஹாசனின் ரகசிய காதல்!…

சென்னை:-திரையுலகில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.டி டே என்ற இந்தி படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அந்த படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இது தெரிந்ததும் எதிர்ப்பு தெரிவித்தார். முன்னதாக

செவ்வாய் கிரகத்தில் பிரகாசமாக தெரிந்த மர்ம வெளிச்சம்!…செவ்வாய் கிரகத்தில் பிரகாசமாக தெரிந்த மர்ம வெளிச்சம்!…

அமெரிக்கா:-அமெரிக்காவின் நாசா மையம் ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா.என ஆய்வு மேற்கொள்ள அனுப்பியுள்ளது. அது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தின் வறண்ட மேற்பரப்பை கியூரியாசிட்டி ஆய்வு செய்து

குழந்தைக்கு ‘விக்கிலீக்ஸ்’ என பெயர் வைக்க தடை!…குழந்தைக்கு ‘விக்கிலீக்ஸ்’ என பெயர் வைக்க தடை!…

ஜெர்மனி:-அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைமறைவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, விக்கிலீக்ஸ் இணையதளம். இந்நிலையில்,ஈராக் பத்திரிகையாளர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ‘விக்கிலீக்ஸ்’ என்று பெயர் சூட்டினர். ஆனால், அதை பதிவு

மே 9ம் தேதி ‘கோச்சடையான்’ ரிலீஸ்!…மே 9ம் தேதி ‘கோச்சடையான்’ ரிலீஸ்!…

சென்னை:-செளந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, ஷோபனா, ஜாக்கிஷெராப், சரத்குமார், நாசர், ஆதி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘கோச்சடையான்’. மீடியா ஒன் குளோபல் என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் ஈராஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பாடல்கள், டிரெய்லர் வெளியாகி

சச்சினுக்கு கவுரவம் அளிக்கும் ‘விஸ்டன்’!…சச்சினுக்கு கவுரவம் அளிக்கும் ‘விஸ்டன்’!…

லண்டன்:-கிரிக்கெட் உலகின் ‘பைபிள்’ என போற்றப்படுகிறது விஸ்டன் சர்வதேச இதழ். இதன் 151வது பதிப்பின் அட்டைப்படத்தில் இந்திய ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் படத்தை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. இப்புத்தகம் லண்டனில் வெளியாகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான