Day: April 10, 2014

விஜய்யை திருமணம் செய்த பின் நடிப்புக்கு முழுக்கு போட விரும்பும் நடிகை!…விஜய்யை திருமணம் செய்த பின் நடிப்புக்கு முழுக்கு போட விரும்பும் நடிகை!…

சென்னை:-சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். இவர் இயக்குனர் விஜய் டைரக்ஷனில் தலைவா, தெய்வத் திருமகள் படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் பற்றி கோலிவுட்டில் கிசுகிசு பரவியபோது இருவருமே அமைதி காத்தனர். ஆனாலும்

நிர்வாணப்படுத்தி சோதனையிடப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடு ரூ 2 கோடி!…நிர்வாணப்படுத்தி சோதனையிடப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடு ரூ 2 கோடி!…

சிகாகோ:-அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் டேனா கோல்ம்ஸ் (வயது 32) இவர் கடந்த ஆண்டு மே மாதம் கோல் சிட்டி, இலினோய்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றார். அப்போது அவர் மீது சந்தேகம் அடைந்த சட்ட குடியுரிமை அதிகாரிகள் அவரை கைது

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது!…

பெர்த்:-மலேசியாவில் இருந்து கடந்த மாதம் 8–ந்தேதி சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியா விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து மூழ்கியது. இதில் 5 இந்தியர்களும் இருந்தனர்.இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்களோ, விமானத்தின் நொறுங்கிய பாகங்களோ இதுவரை

‘ஸ்பெஷல்26’ பட ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்?…‘ஸ்பெஷல்26’ பட ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்?…

சென்னை:-அக்‌ஷய்குமார், காஜல் அகர்வால் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கி இந்தியில் வெளியான படம் ‘ஸ்பெஷல்26‘. இப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது.வருமான வரி சோதனை அதிகாரி என ஏமாற்றி கொள்ளையடிப்பதே படத்தின் கதை. இப்போது விக்ரம் ‘ஐ‘ படத்தை முடித்துவிட்டதால் அடுத்த

எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார்!…எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார்!…

சென்னை:-நடிகர் ரித்தீஷ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷ் எம்.பி.யும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

ரஜினிக்கு ஜோடியாக சோனாக்க்ஷி நடிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அவரின் தந்தை!…ரஜினிக்கு ஜோடியாக சோனாக்க்ஷி நடிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அவரின் தந்தை!…

சென்னை:-சௌந்தர்யா இயக்கத்தில் உருவான ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தார் ரஜினி. அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இதன் கதை, வசனம் எழுதிய கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் மேற்பார்வை பொறுப்பையும் ஏற்றிருந்தார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து ரஜினியை வைத்து புதிய படம்

நடிகை ஐஸ்வர்யாவின் பேஸ்புக்கில் ஊடுருவிய வாலிபர்!…நடிகை ஐஸ்வர்யாவின் பேஸ்புக்கில் ஊடுருவிய வாலிபர்!…

சென்னை:-ரம்மி, அட்டகத்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவரது இணைய தள ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் எனது மேனேஜர் என் பெயர் சொல்லி பெரும் தொகை வசூலித்து மோசடி செய்துவிட்டார். ரசிகர்கள் அவரிடம் தொடர்புகொண்டு இதுபற்றி

நயன்தாராவை புலம்ப விடும் ஹன்சிகா!…நயன்தாராவை புலம்ப விடும் ஹன்சிகா!…

சென்னை:-நடிகை நயன்தாரா நடித்த ஆரம்பம், ராஜாராணி படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்ததோடு, மீண்டும் சிம்பு, ஜெயம் ரவி என இளவட்ட ஹீரோக்களின் படங்களில் அவர் கமிட்டானபோது, அடுத்த நம்பர் ஒன் நடிகையாகி விடுவாரோ என்கிற அச்சம் ஹன்சிகா, காஜல்அகர்வால் உள்ளிட்ட நடிகைளுக்கு ஏற்பட்டது.

காட்ஸில்லா (2014) டிரைலர்…காட்ஸில்லா (2014) டிரைலர்…

ஹாலிவுட்:-ஹாலிவுட்டில் ‘காட்ஸில்லா‘ என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.இந்த திரைப்படத்தில் Aaron Taylor-Johnson, Ken Watanabe, Elizabeth Olsen, Juliette Binoche and Sally Hawkins with

விஜய்யின் ‘கத்தி’ பட தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நண்பர் அல்ல!… பட நிறுவனம் அறிவிப்பு…விஜய்யின் ‘கத்தி’ பட தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நண்பர் அல்ல!… பட நிறுவனம் அறிவிப்பு…

சென்னை:-விஜய்,சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி‘ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்து வருகிறார். ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் கருணாமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 3ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கி, ஐதராபாத்,