அமேதி:-ராகுல்காந்தி அமேதி தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருகிறார். ராகுல் காந்தி வங்கி கணக்கு தொடங்குவதற்காக விண்ணப்பம் செய்துள்ளார்.
அவர் வங்கி கணக்கு தொடங்குவதற்கு அளித்த முகவரி சான்றிதழ் சரியானது இல்லை என்று கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு அமேதியில் வீடு இருப்பதற்கோ, மாறாக ராகுல் அங்கு தங்கியிருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செலவுகள் விதிமுறைகளின்படி ராகுல் காந்திக்கு அமேதியில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி