Day: March 25, 2014

மதுரையில் 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது!…மதுரையில் 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது!…

மதுரை:-விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் வனஜா (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).இதே ஊரைச் சேர்ந்த ஐடி மாணவர் ரவிசங்கர் என்பவர், மாணவியை ஏமாற்றி அவருடன் தொடர்பு வைத்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். அவரது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த

கெஜ்ரிவால் மீது முட்டை வீச்சு!…கெஜ்ரிவால் மீது முட்டை வீச்சு!…

லக்னோ:-உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 8.30 மணியளவில் வாரணாசி வந்தடைந்தார். கங்கையாற்றில் குளித்த பின்னர், அரசியல்வாதிகளின் ஊழல்களால் கங்கை கூட களங்கப்பட்டுப் போய்

மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் வாரணாசியில் போட்டி!…மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் வாரணாசியில் போட்டி!…

வாரணாசி:-பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி 2 தொகுதியில் போட்டியிடுகிறார்.அவர் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும், குஜராத்தில் வதோதராவிலும் போட்டியிடுகிறார்.இதில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி விருப்பம் தெரிவித்தது. அவரும் போட்டியிடும்

திமுகவில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கம்!… கருணாநிதி அறிவிப்பு…திமுகவில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கம்!… கருணாநிதி அறிவிப்பு…

சென்னை:-தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 1.40 மணிக்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து கட்சியையும், தி.மு.க. தலைவர்களையும்

மே 1ம் தேதி கோச்சடையான் படம் வெளியீடு!…மே 1ம் தேதி கோச்சடையான் படம் வெளியீடு!…

சென்னை:-சில தினங்களுக்கு முன் தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தை திரையிட்டுக்காட்டினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். படத்தைப் பார்த்தத் தணிக்கைக் குழுவினர் கோச்சடையான் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால். கோச்சடையான் படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை. ஏப்ரல்

‘என்னமோ எதோ’ படத்தில் குத்து சண்டை காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வரும் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்!…‘என்னமோ எதோ’ படத்தில் குத்து சண்டை காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வரும் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்!…

சென்னை:-‘என்னமோ எதோ‘ படத்தில் நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடித்து உள்ளார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு காட்சியில் மட்டும் குத்துசண்டை போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இது பற்றி படத்தின் இயக்குநர் கூறியதாவது; எம்.ஜி.ஆர்-க்கு பிடித்தது குத்துசண்டை போட்டி

தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்!…சுப்ரீம் கோர்ட் உத்தரவு…தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்!…சுப்ரீம் கோர்ட் உத்தரவு…

புதுடில்லி:-சீனிவாசன் மருமகன் குருநாதன் மெய்யப்பன். இவர் மீது மேட்ச்பிக்ஸிங் வழக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். இது தொடர்பாக முக்தல் கமிட்டி விசாரித்து வருகிறது. ஆனால் நாங்களே விசாரித்து கொள்கிறோம், என கிரிக்கெட் வாரியம்

முதல் முறையாக விஷாலுடன் இணையும் ஸ்ருதிஹாசன்!…முதல் முறையாக விஷாலுடன் இணையும் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:- ‘சாமி’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ படங்களை இயக்கிய ஹரி, அடுத்தாக மீண்டும்,விஷாலோடு இணைகிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்கள் தயாராகிவிட்ட நிலையில், விஷாலோடு ஜோடி சேர ஸ்ருதிஹாசனைக் கேட்டிருக்கிறார்கள். ஹரி இயக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் வரவேற்பு இருப்பதால்,

‘கோச்சடையான்’ படம் வெற்றி பெற ஏப்ரல் 2ம் தேதி ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!…‘கோச்சடையான்’ படம் வெற்றி பெற ஏப்ரல் 2ம் தேதி ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெற்றி பெற வேண்டி, அவரது ரசிகர்கள் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி திருப்பதிக்கு பாதயாத்திரை செல்ல உள்ளனர்.இதுகுறித்து ஆந்திர மாநிலம் நெல்லூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பொருளாளர் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:

போதைபொருளுடன் நடிகர் கைது!…போதைபொருளுடன் நடிகர் கைது!…

ஐதராபாத்:-‘பரேரே’, ரக்சகுலு, யுவராஜ்யம், ‘பேஸ்புக்’ உள்பட பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் நந்தூரி உதய்கிரண். போதை பொருள் கடத்தலில் தொடர்புடையதாக நடிகர் நந்தூரி உதய்கிரண் ஆந்திர போலீசார் கைது செய்தனர்.அவருக்கு போதை பொருளை சப்ளை செய்த நைஜீரிய இளைஞனும் பிடிபட்டார். சில