ஏப்ரல் 14ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் டீஸர் வெளியீடு!…ஏப்ரல் 14ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் டீஸர் வெளியீடு!…
சென்னை:-‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் விஜய், சமந்தா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், ‘கொலைவெறி நாயகன்’ அனிருத். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்