Day: March 14, 2014

20 ஓவர் உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் கலைநிகழ்ச்சி!…20 ஓவர் உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் கலைநிகழ்ச்சி!…

புதுடெல்லி:-20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 16-ம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகான் கலந்து கொண்டு மாபெரும் இசை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளனர். இந்நிகழ்ச்சி

காதல் சொல்ல ஆசை (2014) திரை விமர்சனம்…காதல் சொல்ல ஆசை (2014) திரை விமர்சனம்…

அப்பா, தாத்தா என முன்னோர்கள் அனைவருமே நேர்மையான போலிஸ் அதிகாரிகளாக இருக்கும் தன் தலைமுறையில் தன் மகன் அசோக்கையும் போலீஸ் ஆக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார் அசோக்கின் தந்தை. ஆனால் அசோக்கிற்கு அதில் விருப்பமில்லாததால் நண்பர்களுடன் தங்கி வேலை தேடி வருகிறார். அந்த

ஆதியும் அந்தமும் (2014) திரை விமர்சனம்…ஆதியும் அந்தமும் (2014) திரை விமர்சனம்…

ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் சைக்கலாஜி துறையில் பேராசிரியராகவும், மனநல மருத்துவராகவும் சேர்கிறார் அஜய். அங்கேயே தங்கும் அவருக்கு ஒரு இளம்பெண்ணின் ஆவி தினந்தோறும் இரவில் கண்ணில் பட, அது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதே கல்லூரியில் ஒரு

ஒரு மோதல் ஒரு காதல் (2014) திரை விமர்சனம்…ஒரு மோதல் ஒரு காதல் (2014) திரை விமர்சனம்…

சிறுவயது முதலே குறும்புத்தனமாக இருந்து வரும் நாயகன் விவேக்குக்கு நான்கு நண்பர்கள். இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு எந்த வேலைக்கும் செல்லாமல் தனது நண்பர்களுடன் சுற்றி வரும் இவர்.ஒருநாள் இவர்கள் ஏரியாவில் ஒரு பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படும் இவர்,

முதல்முறையாக இணையும் கமல்-ஸ்ருதி!…முதல்முறையாக இணையும் கமல்-ஸ்ருதி!…

சென்னை:-கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் மற்றும் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை சேர்ந்த ஜோய் பரூவா ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ஆல்பத்திற்கு அஸ்ஸாம் இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க, பாடலை எழுதியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன். தமிழ் மற்றும் அஸ்ஸாம் மொழி கலைஞர்களால்

தனுஷ்- ஹன்சிகாவை பிரிக்கும் நடிகர்!…தனுஷ்- ஹன்சிகாவை பிரிக்கும் நடிகர்!…

சென்னை:-பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து தனுஷ் -வெற்றிமாறன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னை அருகேயுள்ள ஈசிஆர் சாலையில் ஆரம்பமானது. இந்த படத்தை தனுஷ் தனது சொந்த பேனரில் தயாரிக்கின்றார். ஆடுகளம் படத்தில் தேசியவிருது வாங்கிக்கொடுத்த இயக்குனர்

‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் ஒரு பார்வை!…‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் ஒரு பார்வை!…

சென்னை:- இந்தவாரம் தமிழ் திரைப்பட, திரையிசை விரும்பிகளை அதிர வைக்கப் போவது இந்தக் கோச்சடையான் பாடல்கள் தான். கடந்தவருடம் எங்கே போகுதோ வானம் பாடல் ரிலீசானதுல இருந்து, தலைவர் வேற பாடியிருக்காருன்னு ஒரு புரளி கிளம்பினதுல இருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். சூப்பர்

ரஜினியுடன் மு.க. அழகிரி திடீர் சந்திப்பு!…ரஜினியுடன் மு.க. அழகிரி திடீர் சந்திப்பு!…

சென்னை:-முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளவருமான மு.க.அழகிரி நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இச்சந்திப்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மு.க.அழகிரி திரைப்பட நடிகர் சூப்பர்

ரஜினியை ‘தலைவா’ என அழைக்கும் ஷாருக்கான்!….ரஜினியை ‘தலைவா’ என அழைக்கும் ஷாருக்கான்!….

சென்னை:-கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஷாரூக்கான் பேசுகையில், “25 வருடங்களுக்கு முன்பு ஒரு இந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன். ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர்-நடிகைகள்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படம் சென்னையில் வசூலின் அடிப்படையில் முதல் இடத்தை