Day: March 4, 2014

ப.சிதம்பரத்திற்கு கொலை மிரட்டலா? பெரும் பரபரப்பு…ப.சிதம்பரத்திற்கு கொலை மிரட்டலா? பெரும் பரபரப்பு…

காரைக்குடி:-காரைக்குடியை அடுத்த மானகிரியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு உள்ளது. அந்த வீட்டின் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிதி அமைச்சரின் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்ட துண்டு பிரசுரங்கள் கிடந்தன. அதில்

போதை மருந்திற்கு அடிமையான நடிகை!…போதை மருந்திற்கு அடிமையான நடிகை!…

அமெரிக்கா:-அமெரிக்காவில் மிகவும் பிரபல பிளாக் எழுத்தாளர் perez Hilton தனது பிளாக்கில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்கள் குறித்து கிசுகிசு எழுதுவதில் பிரபலம் ஆனவர். இவர் சமீபத்தில் ஹாலிவுட் நடிகை Ariana Grande என்பவர் குறித்து ஒரு கிசுகிசுவை

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு!…தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு!…

கேப்டவுன்:-தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித், 33. இதுவரை 116 டெஸ்ட் (9257 ரன்கள்), 197 ஒருநாள் (6989 ரன்கள்) 33 ‘டுவென்டி–20’ (982 ரன்கள்) பங்கேற்றுள்ளார். தற்போது தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்

கார்த்தி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் கதை!…கார்த்தி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் கதை!…

சென்னை:-ஆல் இன் ஆல் அழகுராஜா, சகுனி, பிரியாணி என்று கடும் தோல்வி முகத்தில் இருக்கிறார் கார்த்தி. எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து மீண்டும் பழைய இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதுதான் அவரது வெறியாக இருக்கிறது. தற்போது காளி என்ற படத்தை அறிமுக

ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த ‘ஹைவே’ திரைப்படம் மாபெரும் வெற்றி!…ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த ‘ஹைவே’ திரைப்படம் மாபெரும் வெற்றி!…

மும்பை:-பாலிவுட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன திரைப்படம் ஹைவே. இந்த திரைப்படத்தில் ரந்தீப் ஹூடா மற்றும் அலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ஒரு பாடலுக்கு அலியா பட் உடன் முதல்முறையாக நடித்தும் இருக்கிறார். இந்த படத்தின் மாபெரும் வெற்றியால்

ரஜினியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா!…ரஜினியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா!…

சென்னை:-கவுதம் மேனன் இயக்கும் அஜீத் படத்திற்கு கால்ஷீட் கேட்டபோது பாஹுபாலி மற்றும் ருத்ரம்மாதேவி படத்திற்கு அதிகளவு கால்ஷீட் கொடுத்துவிட்டதால், கவுதம் மேனன் கேட்ட தேதிகளை அனுஷ்காவால் கொடுக்க முடியவில்லை. எனவே அஜீத் பட வாய்ப்பை இழந்தார் அனுஷ்கா. இதனால் பெரும் கவலையில்

ரஜினி – மோடி ரகசிய பேச்சு வார்த்தை!…ரஜினி – மோடி ரகசிய பேச்சு வார்த்தை!…

சென்னை:-பாரதிய ஜனதா கூட்டணியில் சேருவதற்கு தேமுதிக கட்சிக்கும், பாமக கட்சிக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் 2 நாட்கள் கெடு விதித்துள்ளார். இரண்டு நாட்களுக்குள் மேற்கண்ட இரு கட்சிகளும் தங்கள் முடிவை அறிவிக்காவிட்டால், அவர்களை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று

பிளஸ்–1 தேர்வு எழுதிய நடிகை!…பிளஸ்–1 தேர்வு எழுதிய நடிகை!…

எர்ணாகுளம்:-‘சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டியநாடு’ படங்களில் நடித்து முன்னணி நடிகையான பிறகும் லட்சுமிமேனன் எர்ணாகுளத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்–1 வணிகவியல் படித்து வருகிறார். அங்கு படித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்கிறார். படப்பிடிப்புகள் இருக்கும்போது பள்ளி நிர்வாகத்திடம் விசேஷ அனுமதி பெற்று விடுமுறையில் செல்கிறார்.

சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார் நடிகை ரம்யா!…சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார் நடிகை ரம்யா!…

பெங்களூர்:-‘குத்து’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா. ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘சிங்கம்புலி’ ஆகிய படங்களில் நடித்தார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். கடந்த 2011–ல் ரம்யா இளைஞர் காங்கிரசில் இணைந்தார். 2014–ல் கர்நாடக மாநிலம் மாண்டியா பாராளுமன்ற இடைத்தேர்தலில்

இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து!…இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து!…

நியூடெல்லி:-பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரத்தை, சர்வதேச குத்துச் சண்டை கழகம் ரத்து செய்துள்ளது. எனினும் இந்திய வீரர்கள் சர்வதேச குத்துச் சண்டை கழகத்தின் கீழ் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச குத்துச் சண்டை