Day: February 25, 2014

ஹன்சிகாவை எட்டி உதைத்த குதிரை!…ஹன்சிகாவை எட்டி உதைத்த குதிரை!…

ஐதராபாத்:-தெலுங்கில் நடித்து வரும் சரித்திர படங்களுக்காக, மாதக்கணக்கில் வாள் சண்டை பயிற்சி எடுத்த அனுஷ்கா, குதிரையேற்ற பயிற்சியும் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது, ஹன்சிகாவும், தான், நடிக்கும் ஒரு புதிய படத்துக்கான பாடல் காட்சியில், குதிரையில் அமர்ந்து வருவது போன்று நடித்துள்ளார்.

நிலவைத் தாக்கிய சிறிய கோள்!…நிலவைத் தாக்கிய சிறிய கோள்!…

பாரிஸ்:-ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானவியல் ஆய்வாளர் ஜோஸ் மரியா மடீடோ என்பவர் சந்திர மண்டலத்தை ஆராயும் இரு தோலைநோக்கிகளை வைத்து தான் கண்காணித்து வந்தபோது, வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர் சாதனமான பிரிட்ஜ் போன்ற பரப்பு கொண்ட அந்த கோள் நிலவை தாக்கியதாக