Day: February 5, 2014

தெலுங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்…தெலுங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்…

புதுடெல்லி:-பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் விவாதிக்கப்பட உள்ளன. இவற்றில் முக்கியமானது தெலுங்கானா மசோதாவாகும். ஆனால், ஆந்திரபிரதேசத்தை இரண்டாக பிரிக்கும் இந்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டசபை விவாதம் மற்றும்

வீரத்தை முந்தியது கோலிசோடா!…வீரத்தை முந்தியது கோலிசோடா!…

சென்னை:- அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் நீண்ட இடைவெளிக்கு பின் டைரக்ட் செய்துள்ள கோலிசோடா கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. பசங்க படத்தில் நடித்த பசங்களும் சாந்தினி, சீதா என்ற இரண்டு சிறுமிகளும் நடித்திருந்தனர். ஒரு கோடி

கமல் நடிக்கும் ‘த்ரிஷ்யம்’ பட விமர்சனம்…கமல் நடிக்கும் ‘த்ரிஷ்யம்’ பட விமர்சனம்…

மோகன்லாலின் பெயர் ஜார்ஜ் குட்டி. கஷ்டப்படும் மிடில் க்ளாஸ் மாதவன். நான்காம் வகுப்பு ட்ராப் அவுட். அவருக்கு மீனா போன்ற (மீனாவேதான்!) மனைவியும் ரெண்டு பெண்குட்டிகளும் உண்டு. அனாதையாக வளர்ந்ததால் காசை அளந்து செலவு பண்ணி வாழ்பவர். கிராமத்தில் ஒதுக்குப்புறமாக அமைதியாக

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்…ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கலேடோனியா என்ற இடத்தில் பூனே கவுன்டி பேமிலி ரெஸ்டாரென்ட் உள்ளது. அதன் உரிமையாளர் மாட் நெபியு கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இங்கு உணவு சாப்பிட வந்த பெண், ஓட்டல் ஊழியர்கள்

பாலாவின் அடுத்த படத்தில் நாயகியாக ஸ்ரேயா தேர்வு…பாலாவின் அடுத்த படத்தில் நாயகியாக ஸ்ரேயா தேர்வு…

சென்னை:-ஸ்ரேயா சில வருடங்களுக்கு முன்பு தமிழில் முன்னணி நடிகையாக இருந்தார். ரஜினி ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார். விஜய், விக்ரம், தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் சமீப காலமாக இளம்

‘ஐ போன்’ வெடித்து மாணவிக்கு காயம்…‘ஐ போன்’ வெடித்து மாணவிக்கு காயம்…

நியூயார்க்:-அமெரிக்காவில் மைனே பகுதியில் உள்ள கென்னெ பங்க்ஸ் நகரில் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 8–வது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்கு ‘ஐ போன்’ கொண்டு வந்திருந்தார். அதை தனது சட்டை பையில் வைத்திருந்தார். வகுப்பறையில் இருந்த போது அந்த

குண்டானார் அசின்…குண்டானார் அசின்…

சென்னை:-கஜினி பட இந்தி ரீமேக்கில் ஆமிர்கான் ஜோடியாக நடிக்க சென்ற அசின் அத்துடன் தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டார். பாலிவுட்டில் மளமளவென பெரிய ஹீரோக்களுடன் ஒப்பந்தம் ஆனார். திடீரென்று அவரது பாலிவுட் கனவு தகர்ந்துபோனது. படங்கள் எதுவும் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இம்மாத இறுதியில் விஸ்வரூபம் 2 ரிலீஸ்?…இம்மாத இறுதியில் விஸ்வரூபம் 2 ரிலீஸ்?…

சென்னை:-விஸ்வரூபம் 2ம் பாகம் இயக்கி நடித்து வந்தார் கமல்ஹாசன். கடந்த ஆண்டே இப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் ரிலீஸ் ஆகவில்லை. அதேபோல் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படமும் ரிலீஸுக்கு தயாராகி வந்தது. ஒரு கட்டத்தில் 2 படமும் ஒரே

ரஜினியுடன் மோதும் வடிவேலு…ரஜினியுடன் மோதும் வடிவேலு…

சென்னை:-நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி நடிகர் வடிவேலு நடித்து வரும் புதிய படம் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ என்ற முழு நீள நகைச்சுவை படத்திற்கு பிறகு சரித்திர வேடத்தில் வடிவேலு நடித்து வரும் படம் என்பதால்

நயன்தாரா- டைரக்டர் இடையே மோதல்…நயன்தாரா- டைரக்டர் இடையே மோதல்…

ஐதராபாத்:-இந்தியில் ஹிட்டான ‘கஹானி’ படம் தமிழ், தெலுங்கில் ‘அனாமிகா‘ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. வித்யா பாலன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். சேகர் கம்முலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது. நயன்தாரா நடித்த முந்தைய