தெலுங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்…தெலுங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்…
புதுடெல்லி:-பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் விவாதிக்கப்பட உள்ளன. இவற்றில் முக்கியமானது தெலுங்கானா மசோதாவாகும். ஆனால், ஆந்திரபிரதேசத்தை இரண்டாக பிரிக்கும் இந்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டசபை விவாதம் மற்றும்