Day: December 1, 2010

ராஜபக்ஷேவை கைது செய்ய லண்டன் போலீஸ் நிலையங்களில் தமிழர்கள் முறைப்பாடுராஜபக்ஷேவை கைது செய்ய லண்டன் போலீஸ் நிலையங்களில் தமிழர்கள் முறைப்பாடு

பிரித்தானியாவில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையம் சென்று போர்க்குற்றவாளி மஹிந்தராஜபக்ஷவை கைது செய்யுமாறு

நிர்வாண காட்சிக்கு மன்னிப்புநிர்வாண காட்சிக்கு மன்னிப்பு

கோவாவில் சர்வதேச திரைப்படவிழாவில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள் :- * நிர்வாண காட்சிக்கு மன்னிப்பு கேட்ட பெண் இயக்குனர்:

கமலின் மன்மதன் அம்பு டிசம்பர் 17 திரைக்கு வருகிறதுகமலின் மன்மதன் அம்பு டிசம்பர் 17 திரைக்கு வருகிறது

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு திரைப்படம் வரும் டிசம்பர் 17-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. தமிழ் சினிமாவுக்கு 2010ன் கடைசி மாதம்

கூட்டணி பேச்சை ஆரம்பித்திருக்கும் விஜய் கட்சிகூட்டணி பேச்சை ஆரம்பித்திருக்கும் விஜய் கட்சி

புதிய அரசியல் கட்சி தொடங்கும்போது அக்கட்சியை, அதிமுக கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள்

ஹாரிபாட்டர் – 62 நாடுகளில் வசூலான தொகை ரூ. 817 கோடிஹாரிபாட்டர் – 62 நாடுகளில் வசூலான தொகை ரூ. 817 கோடி

ஹாரிபாட்டர் பட வரிசையில் வந்துள்ள ஹாரிபாட்டர் அண்டு தி டெத்லி ஹாலோஸ் என்ற படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.உலகம் முழுவதும்

அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து ஆப்பு அடிக்கும் விக்கிலீக்ஸ்அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து ஆப்பு அடிக்கும் விக்கிலீக்ஸ்

"இது, அமெரிக்காவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல; சர்வதேச சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்' என்று "விக்கிலீக்ஸ்' வெளியீட்டுக்கு,

சீனாவின் இரட்டை வேஷம்சீனாவின் இரட்டை வேஷம்

வடகொரியாவின் நண்பனாக காட்டிக் கொள்ளும் சீனா, உண்மையில் அதன் அழிவையே விரும்பியது. தென்கொரியாவின் தலைமையில்

கௌதம் மேனனின் “சென்னையில் ஒரு மழைக்காலம்”கௌதம் மேனனின் “சென்னையில் ஒரு மழைக்காலம்”

வாரணம் ஆயிரம் முடித்ததும் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை தொடங்கினார் கவுதம் மேனன். இதன் ஷூட்டிங் பாதியிலேயே நிற்க,

பாலாவின் அவன் இவன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா?பாலாவின் அவன் இவன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா?

குறுகிய காலத்தில் நிறைய சாதனைகளை படைக்க துடிக்கின்ற நடிகர்களின் பட்டியலில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடத்தில் நடிகர் விஷால் இருக்கிறார்.

“எப்போதும் ஆணுறையை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்” அனுஷ்கா அட்வைஸ்“எப்போதும் ஆணுறையை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்” அனுஷ்கா அட்வைஸ்

அனுஷ்கா, முன்னாள் யோகா டீச்சர். நிம்மகட்டா பவுண்டேஷன் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய முகாம் நடத்தி வருகிறார். இதில் அனுஷ்கா கலந்துகொண்டு