Month: November 2010

பொல்லாதவன்ல பைக், ஆடுகளம்ல என்ன வெற்றிமாறன்பொல்லாதவன்ல பைக், ஆடுகளம்ல என்ன வெற்றிமாறன்

பாலு மகேந்திராவின் பாசறையில் இருந்து வெளிவந்த இயக்குநர் வெற்றிமாறன், தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதைத் தனது முதல் படமான 'பொல்லாதவன்'

5 விரல்களை விரித்துக் காட்டும் அமலா பால்5 விரல்களை விரித்துக் காட்டும் அமலா பால்

புதுமுக மலையாள நடிகையான அமலா பால் முன்னணி நடிகர்களுடன் வரிசையாக ஜோடி போட ஆரம்பித்துள்ளார். நடித்தது 3 படங்கள் என்றாலும், இப்போது வரிசை

ஆராய்ச்சிக்காக நாலு நாள் தண்ணியில் இருந்த சூர்யாஆராய்ச்சிக்காக நாலு நாள் தண்ணியில் இருந்த சூர்யா

ஏழாம் அறிவு படத்தின் படப்பிடிப்பு பரபரவென நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுக்க பின்னி மில்லில் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய தண்ணீர்

வடிவேலுவை முந்தப் போகும் சந்தானம்வடிவேலுவை முந்தப் போகும் சந்தானம்

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுக்கு அடுத்தபடியாக சந்தானம் இருக்கிறார். யங் ஹீரோ முதல் சூப்பர் ஸ்டார் வரை நடித்துள்ள சந்தானத்திற்கு

அப்செட் ஆன கௌதம் மேனன்அப்செட் ஆன கௌதம் மேனன்

அரசியல் கூட்டணி போலதான் சினிமா கூட்டணியும். அவ்வப்போது `டமால்` ஆகி சம்பந்தப்பட்டவர்களை புலம்ப வைக்கும். தள்ளி நிற்பவர்களை ரசிக்க வைக்கும்

பி.வாசுவின் ‘ஆக்சன்’ தங்காமல் வெங்கடேஷிடம் திருப்பி விட்ட ரஜினிபி.வாசுவின் ‘ஆக்சன்’ தங்காமல் வெங்கடேஷிடம் திருப்பி விட்ட ரஜினி

கதையை எழுபது சதவீதம் முடிச்சிட்டேன். இனி கொஞ்சம்தான் என்கிறார் பி.வாசு. குப்புற தள்ளிய குதிரையாக போய்விட்டது குசேலன். இந்த முறை அதிர அதிர

மந்திரப் புன்னகை – இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பாராட்டுமந்திரப் புன்னகை – இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பாராட்டு

தமிழ் சினிமாவில் உருவாகும் சிறந்த படங்களக்கு தம் பாராட்டை சொல்ல இயக்குநர் சிகரம் என்றுமே தவறியதில்லை. அதன்படி கரு.பழனியப்பன் நாயகனாக

விஜய்யிடம் கதை சொல்ல போய் எஸ்.ஏ.சியிடம் சிக்கிய அமீர்விஜய்யிடம் கதை சொல்ல போய் எஸ்.ஏ.சியிடம் சிக்கிய அமீர்

அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படம் கிட்டதட்ட முடியும் நிலையில் இருக்கிறது. இதற்கு பிறகு அவர் இயக்கப் போகும் படம் கண்ணபிரான்தான் என்கிறார்கள்.

அடுத்த பஞ்ச் டயலாக் நம்ப கார்த்திங்க…அடுத்த பஞ்ச் டயலாக் நம்ப கார்த்திங்க…

"காலேஜ் பையன் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்க முடியாது. சிறுத்தையில் எனக்கு ப்ரமோஷன் கிடைத்துள்ளது. அதனால் நான் அதில்

“வம்சம்” அருள்நிதி இயக்குனர் பிரியதர்ஷனை நம்பி இரண்டாவது முயற்சி“வம்சம்” அருள்நிதி இயக்குனர் பிரியதர்ஷனை நம்பி இரண்டாவது முயற்சி

வம்சம் படத்தில் அறிமுகமான அருள்நிதி அடுத்த படத்தை முடிவு செய்வதில் தாமதம் செய்து கொண்டிருந்தார். முதல் படத்தின் வெற்றி நினைத்த மாதிரி அமையவில்லையே