Day: November 17, 2010

சிம்பு டார்ச்சர் தாங்க முடியல…சிம்பு டார்ச்சர் தாங்க முடியல…

நான் சிம்புவின் ரசிகை. அவருக்கு ஜோடியா நடிக்க கூப்பிட்டா அடுத்த நொடியே பிளைட் புடிச்சு ஸ்பாட்ல இருப்பேன்" என்று பெரும் நம்பிக்கையோடு பேட்டியெல்லாம்

டி.எம்.எஸ்ஸிடம் திட்டு வாங்கிய புது பாடகர்கள்…டி.எம்.எஸ்ஸிடம் திட்டு வாங்கிய புது பாடகர்கள்…

நான் பாடிய பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறேன் என்ற போர்வையில் கேவலப்படுத்தினால், அந்தப் பாவம் அவர்களை சும்மா விடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் பழம்பெரும் பாடகரான டி.எம்.செளந்தரராஜன்.

விமலாராமன்-பிரியா மணி லடாய்…விமலாராமன்-பிரியா மணி லடாய்…

விமலா ராமனுக்கும், எனக்கும் இடையே மோதல் என்று வெளியான செய்தியில் உண்மை. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பிரியா மணி.

மங்காத்தாவில் அஜீத்துடன் அர்ஜுன்-சினேகாமங்காத்தாவில் அஜீத்துடன் அர்ஜுன்-சினேகா

மங்காத்தா படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், அந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருந்த நாகார்ஜுனா நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஜனநாயகத்தை பற்றி பேசும் தகுதியை இழக்கப்போகும் இந்தியா…ஜனநாயகத்தை பற்றி பேசும் தகுதியை இழக்கப்போகும் இந்தியா…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்கள் இந்தியாவில் நடத்தப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மன்மதன் அம்பு ட்ரெய்லர்…பின்னாடியே படம் வருமா…மன்மதன் அம்பு ட்ரெய்லர்…பின்னாடியே படம் வருமா…

கமல்ஹாசன், த்‌ரிஷா, மாதவன், சங்கீதா நடித்திருக்கும் மன்மதன் அம்பு படம் டிசம்ப‌ரில் திரைக்கு வருகிறது. ரெட்ஜெயண்ட் தயா‌ரித்திருக்கும்

விஜய் வீட்டில் ரெக்கார்டிங் ஸ்டுடியோ…விஜய் வீட்டில் ரெக்கார்டிங் ஸ்டுடியோ…

ஆடி போயி ஆவணி வந்தா டாப்ல போயிடுவேன்' என்று களவாணி சரண்யா போலவே பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற பல சினிமாக்காரர்களுக்கு

காதலிக்க எங்கே நேரம் கிடைக்கும் – ஸ்ரேயாகாதலிக்க எங்கே நேரம் கிடைக்கும் – ஸ்ரேயா

குட்டி'க்குப் பிறகு ஸ்ரேயா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் சிக்கு புக்கு'படத்துக்குப் படம் நடிப்பிலாகட்டும், அழகிலாகட்டும் மெருகேறிக் கொண்டே இருக்கும்