திரையுலகம்,முதன்மை செய்திகள் மன்மதன் அம்பு ட்ரெய்லர்…பின்னாடியே படம் வருமா…

மன்மதன் அம்பு ட்ரெய்லர்…பின்னாடியே படம் வருமா…

ManmadhanAmbu

கமல்ஹாசன், த்‌ரிஷா, மாதவன், சங்கீதா நடித்திருக்கும் மன்மதன் அம்பு படம் டிசம்ப‌ரில் திரைக்கு வருகிறது. ரெட்ஜெயண்ட் தயா‌ரித்திருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன.
முக்கியமான காட்சிகளை சொகுசு கப்பலொன்றில் படமாக்கியுள்ளனர்.

படம் திரையரங்கில் வெளியாகும் முன்பே இணைத்தில் வெளியாகும் கொடுமை நடந்துவரும் நிலையில் மன்மதன் அம்பின் ட்ரெய்லரும் யு டியூபில் பார்க்கக் கிடைக்கிறது. தயா‌ரிப்பாளர்களே இதற்கு அனுமதி வழங்கினார்களா இல்லை திருட்டுத்தனமாகச் சுட்டதா என்பது தெ‌ரியவில்லை.

கமல் இணையத்துக்கு இணக்கமானவர் என்பதால் பிரச்சனை ஏற்படாது என நம்பலாம்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி