Tag: New_Delhi

ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டுக்குள் விமானியை தாக்கிய இணை விமானி!…ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டுக்குள் விமானியை தாக்கிய இணை விமானி!…

புதுடெல்லி:-நேற்று மாலை ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானிக்கும், இணை விமானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இணை விமானி மிகவும் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், விமானியை அவர் அடித்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், இருவருக்கும்

ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் விப்ரோ நிறுவனர் கலந்து கொண்டதால் பலரும் அதிர்ச்சி!…ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் விப்ரோ நிறுவனர் கலந்து கொண்டதால் பலரும் அதிர்ச்சி!…

புதுடெல்லி:-விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி ஆர்.எஸ்.எஸ். நடத்திய கூட்டம் ஒன்றில் பங்கேற்றது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்திருந்த தொண்டு நிறுவனங்களுக்கான கூட்டம் ஒன்று நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

புகழ் பெற்ற இந்திய மலையேற்ற வீரர் உடல் கண்டுபிடிப்பு!…புகழ் பெற்ற இந்திய மலையேற்ற வீரர் உடல் கண்டுபிடிப்பு!…

புதுடெல்லி:-ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மலையேற்ற வீரர் மாலி மஸ்தான் பாபு. கடந்த டிசம்பர் மாதம் 16-ம்தேதி அர்ஜென்டினா மற்றும் சிலி எல்லையில் அமைந்துள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் மலையேற்றம் செய்வதற்கு சென்றார். ஆனால் அப்பகுதில் நிலவிய மோசமான கால நிலையால் மார்ச்

கோலாகலமாக நடைபெற்ற சுரேஷ் ரெய்னா திருமணம்!…கோலாகலமாக நடைபெற்ற சுரேஷ் ரெய்னா திருமணம்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, சிறு வயதிலிருந்தே தனது நண்பராக விளங்கிய பிரியங்கா சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்திய நேரப்படி அதிகாலை 1:12 மணியளவில் இருவருரின் திருமணமும் கோலாகலாமாக நடைபெற்றது. இத்திருமண விழாவிற்கு பி.சி.சி.ஐ. முன்னாள்

தினமும் 60 சிகெரெட் புகைப்பவர் உயிருடன்தான் உள்ளார்: பா.ஜ.க எம்.பி. சர்ச்சை பேச்சு!…தினமும் 60 சிகெரெட் புகைப்பவர் உயிருடன்தான் உள்ளார்: பா.ஜ.க எம்.பி. சர்ச்சை பேச்சு!…

புதுடெல்லி:-இந்தியாவில் புகையிலை காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களது உயிரை இழக்கிறார்கள். விலைமதிப்பற்ற இந்த உயிர் இழப்பிற்கு எதிராக இந்தியா பல கோடி செலவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் தங்களை

புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்தின் பெயர்!…புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்தின் பெயர்!…

புது டெல்லி:-புதிதாக கண்டுபிடிக்கப்படும் சிறிய கிரகங்களுக்கு, புகழ்பெற்ற நபர்களின் பெயர்கள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே, டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன், கிரிக்கெட் வீரர் டொனால்ட் பிராட்மேன் ஆகியோரின் பெயர்கள் சிறிய கிரகங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,

நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!…நரேந்திர மோடியின் செல்வாக்கு தேர்தலுக்கு பின் சரிந்துள்ளது: கருத்து கணிப்பில் தகவல்!…

புதுடெல்லி:-கடந்த ஆண்டு நடந்த தேர்தலின் போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…

புதுடெல்லி:-அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016-ல் நடைபெற இருக்கிறது. அதேபோல் 2020-ம் ஆண்டு போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பல நாடுகளும் முயற்சித்து

கொல்கத்தாவில் ஐபிஎல் தொடக்க விழா!…கொல்கத்தாவில் ஐபிஎல் தொடக்க விழா!…

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன.

வருமானவரி செலுத்தாத 18 பெரிய கம்பெனிகளின் பெயர் பட்டியல்!…வருமானவரி செலுத்தாத 18 பெரிய கம்பெனிகளின் பெயர் பட்டியல்!…

புதுடெல்லி:-வருமானவரி செலுத்தாமல் ஏமாற்றி வரும் கம்பெனிகளின் பெயர்களை வருமானவரி இலாகாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுவரை வெளியிட்டது இல்லை. இந்த நிலையில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வரி செலுத்தாமல் இழுத்தடித்து வரும் 18 கம்பெனிகளின் பெயர்களை பொதுமக்கள்