செய்திகள்,திரையுலகம் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது – நடிகை ஸ்ருதிஹாசன்!…

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது – நடிகை ஸ்ருதிஹாசன்!…

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது – நடிகை ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-விஜய், மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். என்ன இவர் ஃபார்மில் தானே இருக்கிறார். ஆனால், சில நாட்களுக்கு முன் இவருக்கும், விஜய்க்கும் சண்டை மேலும் மகேஷ் பாபு படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என வதந்திகள் பரவியது.

இந்த வதந்தியை கண்ட ஸ்ருதிஹாசன், நான் நன்றாக இருப்பது யாருக்கோ பிடிக்கவில்லை, அதற்கு ஏன் இப்படி வதந்தியை பரப்ப வேண்டும் என்று கண் கலங்குகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி