eniyatamil.com
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது – நடிகை ஸ்ருதிஹாசன்!…
சென்னை:-விஜய், மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். என்ன இவர் ஃபார்மில் தானே இருக்கிறார். ஆனால், சில நாட்களுக்கு முன் இவருக்கும், விஜய்க்கும் சண்டை மேலும் மகேஷ் பாபு பட…