செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்தும் எட்டிய சாதனை!…

நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்தும் எட்டிய சாதனை!…

நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்தும் எட்டிய சாதனை!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் என்றால் அஜித்விஜய் தான். இவர்கள் படங்கள் வருகிறது என்றால் மற்ற நடிகர்கள் படங்கள் எல்லாம் ஓடி ஒழிந்துக்கொள்ளும்.அந்த வகையில் சமூக வலைத்தளங்களிலும் இவர்கள் ஆட்சி தான்.

டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யின் பக்கம் சமீபத்தில் தான் 1 லட்சம் பாலோவர்ஸை தொட்டது. அதை தொடர்ந்து அஜித்தின் பக்கமும் சமீபத்தில் 1 லட்சம் பாலோவர்ஸை தொட்டுள்ளது. இதில் வருத்தம் என்னவென்றால் அந்த பக்கம் தற்போது உபயோகத்தில் இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி