eniyatamil.com
நடிகர் விஜய்யை தொடர்ந்து அஜித்தும் எட்டிய சாதனை!…
சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் என்றால் அஜித்-விஜய் தான். இவர்கள் படங்கள் வருகிறது என்றால் மற்ற நடிகர்கள் படங்கள் எல்லாம் ஓடி ஒழிந்துக்கொள்ளும்.அந்த வகையில் சமூக வலைத்தளங்களிலும் இவர்கள் ஆட்சி தான். …