Month: June 2014

டைட்டானிக் பட நாயகனை விடாமல் துரத்தும் மாடல் அழகி!…டைட்டானிக் பட நாயகனை விடாமல் துரத்தும் மாடல் அழகி!…

ஹாலிவுட்:-1997ல் வெளியான ஹாலிவுட் படம் ‘டைட்டானிக்’. உலக அளவில் உள்ள ரசிகர்களை கவர்ந்த அந்த காதல் படத்தில் நாயகனாக நடித்தவர் லியானார்டோ டிகாப்ரியோ. இவர் அந்த ஒரே படத்திலேயே உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகைகளின் இதயங்களை கொள்ளையடித்த நாயகனாகவும் அதன்பிறகு வலம்

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’!…தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’!…

சென்னை:-விமல்–லட்சுமிமேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, இன்னமும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மஞ்சப்பை’. தாத்தா-பேரனுக்குள்ள நட்பை அழுத்தமாக சொல்லிய இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ்

பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திருமணம்!…பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திருமணம்!…

சென்னை:-திவ்யதர்ஷினி, பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். ‘ஜோடி நம்பர்–1’, ‘காபி வித் டி.டி.’ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ‘காபி வித் டி.டி.’ நிகழ்ச்சியில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து பேட்டி எடுப்பதும் கலாய்ப்பதுமாக

சீன மலை பகுதியில் பூதம் போன்ற உருவம் உள்ள புகைப்படம் வெளியானதால் பரபரப்பு!…சீன மலை பகுதியில் பூதம் போன்ற உருவம் உள்ள புகைப்படம் வெளியானதால் பரபரப்பு!…

சீனா:-சீனாவை சேர்ந்த பெயர் வெளியிடாத நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெய்ஜிங்கின் வடக்கே ஹுவாரியவ் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.அங்கு ஓர் இடத்தில் நண்பர்கள் அனைவரும் தங்கி உள்ளனர். அந்நபர், தங்கி இருந்த பகுதிக்கு அருகே, தலையில் முடி இல்லாத, மாமிச

ஆண்களை அதிகளவில் பணியில் அமர்த்தும் பேஸ்புக்!…ஆண்களை அதிகளவில் பணியில் அமர்த்தும் பேஸ்புக்!…

மென்லோ பார்க்:-உலகம் முழுவதும் 1.28 பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் துவங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.இந்நிலையில், கூகுள், யாஹூ, லிங்கெடின், உள்ளிட்ட வலைத்தளங்களும், இண்டெல், சிஸ்கோ, எச்.பி. உள்ளிட்ட சிலிகான் வேலி நிறுவனங்களும் தங்களது பணியாளர் விபரங்களை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து

குடிபோதையில் பெற்ற மகளை கற்பழித்த தொழிலாளி!…குடிபோதையில் பெற்ற மகளை கற்பழித்த தொழிலாளி!…

மங்களூர்:-தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே பஜ்பே போலீஸ் எல்லைக்குட்பட்ட கரும்பார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சேகர். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு

ஆஸ்திரேலியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்!…ஆஸ்திரேலியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்!…

சிட்னி:-ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஒற்றையர் தரவரிசை பட்டியலில் பதினோறாவது இடத்தில் உள்ள கரோலினா மரீனை சானியா எதிர்கொண்டார்.

அமரகாவியம் (2014) திரைப்பட டிரெய்லர்…அமரகாவியம் (2014) திரைப்பட டிரெய்லர்…

நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை நாயகனாக்கி தயாரித்திருக்கும் படம் ‘அமரகாவியம்’. இதில் நாயகியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இப்படத்தை, மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாவின் சிஷ்யர் ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் 80களில் நடக்கும் காதல்

சீனாவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!…சீனாவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!…

மும்பை:-கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தூம் 3 வசூலில் சாதனை படைத்தது. அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்க அவரை விட பெரிய நடிகரான அமீர்கான் வில்லனாக நடித்தார். கத்ரினா கைப் ஹீரோயின். ஆதித்யா சோப்ரா தயாரிக்க விஜய் கிருஷ்ண ஆச்சார்யா

உலக கோப்பை கால்பந்து:மெக்சிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து!…உலக கோப்பை கால்பந்து:மெக்சிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து!…

ரியொ டி ஜெனிரோ:-உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘நாக்–அவுட்’ சுற்றில் மெக்சிக்கோ அணியை எதிர்கொண்டது நெதர்லாந்து.ஆட்ட நேரத்தின் முதல்பாதியில் நெதர்லாந்து வீரர்களின் அசத்தலான ஆட்டத்தை தடுத்தாட்கொண்ட மெக்சிக்கோ அணியினர் இடைவேளை வரை கோல்களை அடிக்க விடாமல் சாமர்த்தியமாக விளையாடினர். இரண்டாவது பாதியில்