Month: June 2014

விஜய்யுடன் மீண்டும் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்!…விஜய்யுடன் மீண்டும் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் தேவி ஸ்ரீ பிரசாத்.சமீபத்தில் அஜித் நடித்த ‘வீரம்‘ படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆனால், அந்தப் படத்தின் பாடல்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. இப்போது ‘கத்தி‘ படத்திற்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்திற்கு தேவி

பூனைக்கு காதலனின் பெயரை சூட்டி பார்ட்டிவைத்த பிரபல பாடகி!…பூனைக்கு காதலனின் பெயரை சூட்டி பார்ட்டிவைத்த பிரபல பாடகி!…

அமெரிக்கா:-அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் பிரபல தொலைகாட்சி ஒன்றில் லா அண்ட் ஆர்டர் என்னும் தொடரில் நடித்து வருகிறார். அவர் தன்னுடன் நடித்த ஒலிவியாவை, டெய்லர் ஸ்விப்ட் காதலிப்பதாக ஹாலிவுட்டில் கிசுகிசு கிளம்பியது. இந்நிலையில் ஸ்விப்ட் புதியதாக ஒரு

இந்தோனேஷியாவில் வெடிக்கும் சினாபங் எரிமலை!…இந்தோனேஷியாவில் வெடிக்கும் சினாபங் எரிமலை!…

ஜகார்தா:-இந்தோனேஷியாவின் மிக தீவிரமான எரிமலையான சினாபங் எரிமலை மிகுந்த சக்தியுடன் எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருவதாக செய்திகள் கூறுகின்றன. நேற்று மாலை நிலவரப்படி எரிமலையால் உருவாகும் புகைமூட்டம் 4000 மீட்டர் வரை உயர்ந்து காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுமத்ரா தீவு அருகே

நடிகர் விஜய்யின் சென்டிமென்ட்!…நடிகர் விஜய்யின் சென்டிமென்ட்!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த பல ஆக்சன் படங்களின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் நடித்த தலைவா ஆகிய படங்கள் முழுக்க முழுக்க மும்பையில்தான் படமாக்கப்பட்டன. தற்போது விஜய் நடித்து வரும் கத்தி

இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ரமலான் நோன்பு துவங்கும் இவ்வேளையில் எனது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதுடன், இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என இறைஞ்சுகிறேன் என தனது

ஜப்பானில் பிரபலமாகி வரும் ரோபோட் ரெஸ்ட்டாரண்ட்!…ஜப்பானில் பிரபலமாகி வரும் ரோபோட் ரெஸ்ட்டாரண்ட்!…

டோக்கியோ:-ஜப்பான் நாட்டில் பெண் ரோபோட்களின் நடனம் மற்றும் சண்டை காட்சிகளை பார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள நவீன ரெஸ்ட்டாரண்ட் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள ஷிஞ்சுக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரெஸ்ட்டாரண்ட்டில் இசைக்கலைஞர்களின் இசைக்கு ஏற்ப ஆஜானுபாகுவான உடலமைப்பில்

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக டிராவிட் நியமனம்!…இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக டிராவிட் நியமனம்!…

லண்டன்:-இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு டி 20 போட்டியிலும் விளையாட உள்ளது.அதில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டனான

நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!…நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!…

சென்னை:-ஆர்யாவின் தயாரிப்பில் அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள படம் – அமரகாவியம். சத்யாவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ள இந்தப் படத்தை, விஜய் ஆண்டனியை வைத்து நான் என்ற படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார். 1980களில் நடக்கும் காதலை

கமலிடம் நடிப்பு கற்றுக்கொண்ட நடிகர் தனுஷ்!…கமலிடம் நடிப்பு கற்றுக்கொண்ட நடிகர் தனுஷ்!…

சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘அனேகன்’ படத்தில் அவர் நடிக்கும் ஒரு வேடத்தில் 1980களில் நடக்கும் கதையை சித்தரிக்கபபட்டுள்ளதாம். அதனால் அந்த காலகட்டத்தில் வந்த படங்களில் எந்தமாதிரியான காஸ்டியூம் அணிந்தார்களோ அதேபோன்று அணிந்து நடிக்கும் தனுஷ், அப்போது கமல் சில

ரசிகர்களுக்காக வேலைவாய்ப்பு வலைத்தளம் தொடங்கிய சூப்பர் ஸ்டார்!…ரசிகர்களுக்காக வேலைவாய்ப்பு வலைத்தளம் தொடங்கிய சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-பீயிங் ஹூமன் என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றை நடத்திவரும் பாலிவுட் நடிகர் சல்மான் கான், வேலையில்லாமல் இருக்கும் தனது ரசிகர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தர முயற்சி செய்துள்ளார்.இதன் தொடக்கமாக அவர் பீயிங் ஹூமன் அமைப்புடன் இணைந்து ஒரு வேலைவாய்ப்பு இணையதளத்தை (http://beinghumanworkshop.com)