செய்திகள்,திரையுலகம் என்னமோ நடக்குது (2014) பட டிரெய்லர்…

என்னமோ நடக்குது (2014) பட டிரெய்லர்…

என்னமோ நடக்குது (2014) பட டிரெய்லர்… post thumbnail image
டிரிபிள் வி ரிக்கார்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் வி. வினோத்குமார் தயாரிக்கும் படம் ‘என்னமோ நடக்குது’. இதில் நாயகனாக விஜய் வசந்த், நாயகியாக மகிமா நடிக்கின்றனர். பிரபு, ரகுமான், தம்பி ராமையா, கும்கி அஸ்வின், சரண்யா, சுகன்யா, நமோநாரயாணா, திருமுருகன், அழகம் பெருமாள், வின்சென்ட் அசோகன், சவுந்தர் ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்தை ராஜபாண்டி இயக்குகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி