400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!…400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!…
பெங்களூர்:-மின்னஞ்சல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் யாஹு நிறுவனம் தங்களது பெங்களூர் கிளையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது. தங்களது மென்பொருள் அபிவிருத்தி மையத்தில் பணிபுரியும் இந்த ஊழியர்களில் 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தங்களது