கோச்சடையானை பின்னுக்குத் தள்ளிய எக்ஸ்மென்!…கோச்சடையானை பின்னுக்குத் தள்ளிய எக்ஸ்மென்!…
மும்பை:-பாலிவுட்டில் 23ம் தேதியன்று ‘கோச்சடையான்‘, ‘எக்ஸ்மென்’, ‘ஹீரோபான்டி’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஹீரோபான்டி படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராப் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களில் வசூல் ரீதியாக