Tag: Thiruvikapoonga review

திரு.வி.க.பூங்கா (2015) திரை விமர்சனம்…திரு.வி.க.பூங்கா (2015) திரை விமர்சனம்…

நாயகன் செந்தில் கிராமத்தில் தாயுடன் வாழ்ந்து வருகிறார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், ஊரில் ட்ராக்டர் வண்டி ஓட்டிக் கொண்டு டிரைவர் வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் சைக்கிளில் செந்தில் செல்லும்போது நாயகி சுவாதியை இடித்து விடுகிறார். இதில்