அமெரிக்காவில் எபோலா நோய் தாக்கியவர் பலி!…அமெரிக்காவில் எபோலா நோய் தாக்கியவர் பலி!…
டெக்சாஸ்:-எபோலா நோய் தாக்கி உள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவை சேர்ந்தவர் தாமஸ்துங்கன் (வயது 42). இவர் கடந்த 20ம் தேதி லைபீரியாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகருக்கு வந்தார். அப்போது அவரை விமான நிலையத்தில் பரிசோதித்தனர். ஆனால் அவருக்கு