சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…
சென்னை:-தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு கன்னட படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். கன்னட சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ சிவ ராஜ்குமார்