பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!…பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!…
புது டெல்லி:-சினிமா உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கலையுலகின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே விருது’க்கு இந்தி நடிகர் சசி கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழம்பெரும் நடிகர் பிரிதிவிராஜ் கபூரின் மகனான சசி கபூர்(77), ஏராளமான இந்தி படங்களில்