நடிகை கவர்ச்சி ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்!…நடிகை கவர்ச்சி ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்!…
சென்னை:-கவர்ச்சி நடிகை ஷகிலா தெலுங்கில் ‘ரொமான்டிக் டார்கட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெண்கள் மீதான வன்கொடுமைகளையும், அதை பார்த்து வெகுண்டெழும் ஒரு பெண்ணின் போராட்டத்தை சித்தரிக்கும் படமாக தயாராகிறது. ஷகிலா மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த போது பல்வேறு தொல்லைகளுக்கு