நடிகர் விஜய்யின் படத்தை டிவிட்டரில் டிரெண்ட் செய்த ரசிகர்கள்!…நடிகர் விஜய்யின் படத்தை டிவிட்டரில் டிரெண்ட் செய்த ரசிகர்கள்!…
சென்னை:-இயக்குனர் பாபு சிவன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய், அனுஷ்கா, சத்யன் மற்றும் பலர் நடிப்பில் 2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வெளியான திரைப்படம் ‘வேட்டைக்காரன்’. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 வருடம் ஆகின்றது. இதனை கொண்டாடும் வகையில் விஜய்