Tag: Richard_Rishi

மங்காத்தா அஜீத் பாணியில் நடிகர் ரிச்சர்ட்!…மங்காத்தா அஜீத் பாணியில் நடிகர் ரிச்சர்ட்!…

சென்னை:-‘காதல் வைரஸ்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரிச்சர்ட். இவர் தற்போது நடித்து வரும் புதிய படம் ‘சுற்றுலா’. ‘மங்காத்தா’ படத்தில் அஜீத் வில்லத்தனம் கலந்த கதாநாயகனாக நடித்திருந்தார். அதேபோல் ரிச்சர்ட்டும் இந்தப் படத்தில் வில்லத்தனம் கலந்த கதாநாயகனாக நடித்து வருகிறார்.