Tag: Ramesh_Selvan

மீண்டும் இணைந்த பசங்க ஹீரோக்கள்!…மீண்டும் இணைந்த பசங்க ஹீரோக்கள்!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நடித்த சிறுவர்களான ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகியோர் விடலை பையன்களாக கோலிசோடா படத்தில் நடித்தார்கள். இப்போது வஜ்ரம் என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் பவானி ரெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.