கேங்ஸ்டர் ஆன நடிகர் விஜய் சேதுபதி!…கேங்ஸ்டர் ஆன நடிகர் விஜய் சேதுபதி!…
சென்னை:-நடிகர் விஜய் சேதுபதி படங்கள் என்றாலே ஒரு மென்மையாக இருக்கும் அல்லது காமெடி அதிகமாக இருக்கும். ஆனால், முதன் முறையாக ஒரு கேங்ஸ்டர் படத்தை தேர்வு செய்துள்ளார். ஓரம் போ, வா ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி அடுத்து விஜய் சேதுபதியுடன்