செய்திகள்,திரையுலகம் கேங்ஸ்டர் ஆன நடிகர் விஜய் சேதுபதி!…

கேங்ஸ்டர் ஆன நடிகர் விஜய் சேதுபதி!…

கேங்ஸ்டர் ஆன நடிகர் விஜய் சேதுபதி!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் சேதுபதி படங்கள் என்றாலே ஒரு மென்மையாக இருக்கும் அல்லது காமெடி அதிகமாக இருக்கும். ஆனால், முதன் முறையாக ஒரு கேங்ஸ்டர் படத்தை தேர்வு செய்துள்ளார்.

ஓரம் போ, வா ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளனர். இப்படம் செம்ம ஆக்‌ஷன் படமாகவும், இதில் இவர் முதன் முதலாக கேங்ஸ்டராக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி