Tag: Premalatha Vijayakanth

பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு!…பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு!…

கோபி:-திருப்பூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் தினேஷ்குமாரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். கோபி பஸ் நிலையத்தில் கடந்த 14ம் தேதி தே.மு.தி.கவை ஆதரித்து அவர் வாக்குகள் சேகரித்தார். அப்போது பிரேமலதா பேசும் போது, அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை பற்றி அவதூறாக