உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுகல்-அமெரிக்கா மோதிய ஆட்டம் டிரா!…உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுகல்-அமெரிக்கா மோதிய ஆட்டம் டிரா!…
மனாஸ்:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவும் போர்ச்சுகல்லும் மோதின. இதில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் அரேனா அமேசோனியா மைதானத்தில் திரண்டிருந்தனர்.தொடக்கம் முதலே உற்சாகமாக இரு அணிகளும் ஆடி வந்த நிலையில்