Tag: அரசியல்

"கற்புக்கரசி " குஷ்புவினால் கலைஞர் வீட்டுக்குள் குடும்ப சண்டை"கற்புக்கரசி " குஷ்புவினால் கலைஞர் வீட்டுக்குள் குடும்ப சண்டை

‘‘சில மாதங்களாக அடங்கிக்கிடந்த தி.மு.க.வின் உட்கட்சி பூசல்களும் குடும்ப மோதல்களும் அப்பட்டமாக வெளிப்படும்’’ என்பதுதான் எல்லாதரப்பு அரசியல்வாதிகளும் முணுமுணுக்கும் செய்தியாக இருக்கிறது. திடுமென தி.மு.க.வில் புகைய ஆரம்பித்திருக்கும் புகைச்-சலுக்கு காரணம் நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழா. இந்த விழாவில் அழகிரியின் பெயர்

பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் – நெடுமாறன்பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் – நெடுமாறன்

மீண்டும் ஈழத்தில் போர் வரும். அந்தப் போருக்கு பிரபாகரன் தலைமை ஏற்பார். அந்தப் போருக்காக அவர் தயாராகி வருகிறார் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன். தூத்துக்குடியில் நடந்த தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு

அயோத்தி தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி-30ம் தேதி அலகபாத் நீதிமன்றம் தீர்ப்புஅயோத்தி தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி-30ம் தேதி அலகபாத் நீதிமன்றம் தீர்ப்பு

அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதையடுத்து வரும் 30ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது. அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம், அங்கு முன்பு

இந்திய மக்கள் தொகையை விமர்சித்த காமன்வெல்த் போட்டி சிஇஓ-தீட்சித் கண்டனம்இந்திய மக்கள் தொகையை விமர்சித்த காமன்வெல்த் போட்டி சிஇஓ-தீட்சித் கண்டனம்

இந்திய மக்கள் தொகை குறித்து கிண்டலடித்துப் பேசியுள்ளார் காமன்வெல்த் போட்டி தலைமை செயலதிகாரி மைக் ஹூப்பர். இதற்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து டிவிக்கு ஹூப்பர் அளித்த ஒரு பேட்டியில், டெல்லி போக்குவரத்து நெருக்கடிக்கு இந்தியாவின் மிகப்

உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள்உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள்

தமிழீழம்: உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது. எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்தின்அடையாளங்களை நாம்பேணிக் காப்பாற்ற வேண்டும். அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக்கூடாது. உரிமையுடன் வாழ வலுவானபோர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியர் மீது ஆஸி.யில் தாக்குதல்நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியர் மீது ஆஸி.யில் தாக்குதல்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. 21 வயதான இந்திய மாணவரை ஒரு டீன் ஏஜ் ஆஸ்திரேலியக் கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. நீ இந்தியன்தானே என்று கேட்டு அவரை பேஸ்பால் மட்டையால் அடித்துள்ளனர். மெல்போர்னின், சான்டவுன்

'அயோத்தி தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க மனு தாக்கல்''அயோத்தி தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க மனு தாக்கல்'

அயோத்தி வழக்கின் தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதென்று இவ்வழக்கின் முக்கிய பிரதிவாதிகளில் ஒருவரான நிமோஹி அகரா தீர்மானித்துள்ளார். அயோத்தி தீர்ப்பை வழங்கு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில்,

எச்சரிக்கை…எச்சரிக்கை…

சென்ற வாரம் இலங்கையில் அதன் அரசியலமைப்பு சட்டத்தில் அதிபருக்கு சாதகமாக சில சட்ட திருத்தங்களை செய்துள்ளனர். இது ஒன்றும் புதிதில்லை ஏற்கனவே பலமுறை இப்படி நடந்துள்ளது ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்